‘ஹர ஹர மஹாதேவகி’ டீசர்
கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஹர ஹர மஹாதேவகி’ டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை: கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் ‘ஹர ஹர மஹாதேவகி’ டீசர் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ஹர ஹர மஹாதேவகி’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், மொட்ட ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பாலமுரளி இசையமைக்கவிருக்கும் இப்படத்துக்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
இந்நிலையில் ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.