பரபரப்புக்கு பெயர் போனவர் பாலிவுட் நடிகையான மாடல் அழகி பூனம் பாண்டே அவர்கள் அவ்வப்போதும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்காக நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீரப்பன் படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வந்த பூனம் பாண்டேவிடம், வீராட் கோஹ்லியை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு


"வீராட் கோஹ்லியை காதலிக்காமல் யாராவது  இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். நான் அவரை மனதார காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.


நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் வீராட் கோஹ்லி 15 போட்டியில் 919 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது


பூனம் பாண்டே பற்றிய ஐஏஎன்எஸ் வீடியோ சமிபத்தில் வெளியிடபட்டது. வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.