ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து உருவாகி வரும் படம் 'சாமி 2'.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இப்படத்தின் நாயகிகளில் ஒருவரான நடிகை திரிஷா திடிரென பட ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டுள்ளார். படக் குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுகிறேன், மேலும், படக்குழுவிற்கு வாழ்த்துகள் இவ்வாறு திரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.