இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆதியின் காதல் குறித்த உண்மை அறிந்த சாரதா பாரதியை தனியாக அழைத்து இனிமே நீ ஆதி வாழ்க்கையில் வரக்கூடாது என மிரட்டி எச்சரித்து அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டுக்கு வந்த பாரதி வாசுவின் போட்டோவை பார்த்து அழுது புலம்பி கொண்டிருக்க அவள் கண்ணில் தமிழ் வரைந்த ட்ராயிங் தென்பட அதை எடுத்து கிழித்துப் போடுகிறார்.


மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!


இந்த நேரம் பார்த்து தமிழ் உள்ளே வந்துவிட அதைக் கிழித்து படுவதை பார்த்து அதை எதிர்க்கும் கிழிச்சு போட்டீங்க என்று கேட்க நீயும் என்னை எதிர்த்து பேசுறியா என்று பாரதி குழந்தையை போட்டு அடிக்க எல்லோரும் ஓடி வந்து விடுகின்றனர். பாரதி கண்ணீர் விட்டு கதற எல்லோரும் பாரதியை தீட்டிவிட்டு தமிழை கூட்டிச் சென்று விடுகின்றனர். 


தமிழ் அம்மா அடித்த கோபத்தில் பாரதியிடம் பேசாமல் இருக்கிறாள். தாத்தா ரத்னம் ஸ்கூலுக்கு கூட்டி சென்று விடுகிறார். ஸ்கூலில் ஆதி வந்திருக்க அவளிடம் பாரதி அடுத்த விஷயத்தையும் டிராயிங்கை கிழித்துப் பார்த்த விஷயத்தை சொல்கிறான். சரி நீங்க கவலைப்படாம போங்க சாயங்காலம் உங்களுக்கு ஒரு கிப்ட் இருக்கு என்று சொல்லி அனுப்பி வைக்கும் பாரதி தனது மொபைலில் இருக்கும் டிராயிங் போட்டோவை பிரிண்ட் போட்டு கொண்டு போய் கொடுக்கிறேன். 


பிறகு பாரதியிடம் குழந்தை எதுக்கு அடிச்சிங்க? ட்ராயிங்கை எதுக்கு கிழிச்சு போட்டீங்க அவங்களுக்கு கிடைச்ச பெரிய கிப்ட் முதல் முறையாக உங்களை வெறுக்கிறேன் என்று சொல்லி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்..


மேலும் படிக்க | Shruti Haasan: ஸ்ருதி ஹாசனுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா?! சொகு கார்-சொந்த வீடு..இன்னும் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ