முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன் படத்திற்கு ‘இணையதளம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு கதாநாயகியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். இப்படத்தை சங்கர்-சுரேஷ் என்ற இரட்டையர்கள் இயக்கி உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்டத்தின் இசை மற்றும் டிரைலர்  12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படுகிறது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.