இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 3-வது படம் தான் ‘இறைவி’. இவர் ஏற்கனவே ‘பீட்ஷா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’என்ற படத்தை இயக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைவி  படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கருணாகரன், ராதாரவி, மற்றும் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.