ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன் இருவரும் நடித்துள்ளார்கள். விக்ரம் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.