இவர்தான சூர்யாவின் அடுத்த ஜோடி?

சூர்யா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூரியா.
சூர்யா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூரியா.
இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்ற செய்து பரவி வருகிறது.