சிம்பு-நயன்தாராவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் தான்  "இது நம்ம ஆளு" 


மே 20ம் தேதி இது நம்ம ஆளு படம் வெளியாகும் என இயக்குநர் பாண்டிராஜ் அறிவித்தார். ஆனால் சொன்ன தேதிக்கு படம்  வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக படக்குழு வட்டாரம் தெரிவிக்கின்றன. எனவே வரும் மே 27ம் தேதி இப்படம் வெளியாகும் என நம்பக்ககூடிய தகவல்கள் வந்துள்ளன. கடந்த 3 வருடங்களாக இப்படத்திருக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.