கபாலி: நெருப்புடா பாடல் டீஸர்
கடந்தமாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கபாலி படத்தின் அடுத்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை தயாரிப்பாளர் தாணு, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.