தம்பதிகளான கரீனாகபூர் மற்றும் சைப் அலிகான் எப்போது `குழந்தை பெற்றுக்கொள்ளவார்கள்?
கரீனாகபூர் மற்றும் சைப் அலிகான் இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவோம் என கூறியிருந்தார். கரீனாகபூர் தற்போது கர்பமாக இருப்பதால் இரண்டு குடும்பமும் இளைய தலைமுறையை வரவேற்க காத்திருக்கின்றன. தற்போது லண்டனில் இருவரும் இருக்கிறார்கள். கரீனா போதிய ஓய்வு எடுக்க சென்றிப்பார்களோ என தெரிகிறது.
Spotboye.com மற்றும் MissMalini.com அறிக்கையின்படி கரீனாவுக்கு தனது கர்ப்பம் தரித்து இரண்டு அல்லது மூன்றுவது மாதமாக இருக்கலாம் கூறுகிறது. ஆனால் இந்த இதைக்குறித்து இந்த ஜோடிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.