ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் டீகே இயக்கிய படம் - கவலை வேண்டாம். இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பாபி சிம்ஹா, ஆர்ஜே பாலாஜி, சுனைனா, பால சரவணன்,  மதுமிதா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீசர்:-