இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமித் சர்மா இயக்கும் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளது.


இது இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீர்த்தி இந்தியில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.