சாக்லேட் ஹீரோ ஜூவாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கீ, இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் படம் கீ. அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்குகிறார். இப்படத்திணை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரை சிம்பு வெளியிட்டார்.



இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது