பஞ்சுமிட்டாய் படத்தின் ட்ரைலர்!!
பஞ்சுமிட்டாய் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.
எஸ்.பி. மோகன் இயக்கத்தில் மா.கா.பா ஆனந்த் நடித்து வரும் படம் பஞ்சுமிட்டாய். இவருக்கு ஜோடியாக நிகில்லா விமல் நடித்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை ரமேஷ் கே.வி, எஸ் கணேஷ் மற்றும் வினோத் குமார் தயாரித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று பஞ்சுமிட்டாய் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரைலர்: