சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி, ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்திரசாமி, தாய் சரவணன் மற்றும் ராஜீவன் மூவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியீடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டீஸர்:-