பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் இன்னும் பலர் நடித்த மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் டிரெய்லர் யூ-டூப்பில் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திற்கு இமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.