விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு நேற்று வெளியாகின.
படத்திற்கு ‘மெர்சல்’ என்று பெயர் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே #Mersal என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. அதே வேலையில், விஜய்யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகின.
சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.