மேயாத மான் படத்தின் இசை வெளியிடப்பட்டது!!
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள மேயாத மான் படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது.
இயக்கம் ரத்ன குமார். இசை சந்தோஷ் நாராயணன். மேலும் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) என்று குறிப்பிடத்தக்கது.