ட்ரீம் வீவர்ஸ், பிரசாந்த ரங்கசாமி மற்றும் ட்ராகன் வாரியர் புரொடக்ஷன் சேர்ந்து தயாரித்துள்ள குறும்படம் தான் “நாளைய இயக்குநர்”. இந்த படத்தை அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னிடம் உதவி இயக்குனராக இருக்கும் கதையின் நாயகனை (முத்துகுமார்) பார்த்து, உங்களிடம் நிறைய திறமை இருக்கு வெளியே ட்ரை பண்ணு பெரிய இயக்குனராக வருவாய் எனக் கூறுகிறார். அதன் பிறகு அவர் (முத்துகுமார்) இயக்குனர் ஆகுவதற்கு மேற்கொள்ளும் பயணத்தின் வலியை அழகாக காட்டியிருக்கிறார்கள். 


என்னை மாதிரி இயக்குனரின் நிலைமையை பார்த்து மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எங்கள் வீழ்ச்சிக்கு மக்களும் ஒரு காரணம் இருப்பது தான் வேதனை என நாயகன் (முத்துகுமார்) கூறுவது இன்றைய மற்றும் நாளைய இயக்குனரின் வலிகளை ஆழமாக பதிவு செய்துள்ளார் குறும்படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.


வீடியோ:-