நெஞ்சம் மறப்பதில்லை தியேட்டரிகல் டிரெய்லர்!!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப்படத்தில் நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் தியேட்டரிகல் டிரெய்லர் வெளியாகியுள்ளது.