‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு பக்க கதை’. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரைலர்-னை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுவார் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது!


முன்னதாக இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது!