தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்தக்கட்டமாக இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, பவர் பாண்டி என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


இந்நிலையில் பவர் பாண்டி படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.


இந்த படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.