2005-ம் ஆண்டு தமிழில் வெளியான 'கற்க கசடற' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடந்து 'குண்டக்கா மண்டக்கா', 'வெள்ளித்திரை', 'தாம் தூம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது ரசிகர்களை ஈர்க்க வைகையில் ராய் லட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.