ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும், புதிய படத்தின் ஷூட்டிங், ஏப்ரல் 10-ம் தேதி தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த 
படத்தின் படப்பிடிப்பு தற்போது ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. 


இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.