என்ன இரண்டாயிரம் ரூபாய் நோட்டுல சிப்ஸா?
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அந்த வகையில் இதை அறிவித்து இன்றோடு ஓராண்டாகிவிட்டது.
இந்நிலையில் தமிழ் படம் மூலம் பலரையும் கலாய்த்தவர் அமுதன். இந்நிலையில் அவர் பண மதிப்பிழப்பு கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.