இயக்குநர் அட்லீ சொந்தமாக "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தை தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதவின் பேரன் ஐக் இயக்குகிறார்.  ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி,  ராதிகா சரத்குமார், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படம். மே 19-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.


டிரெய்லர்:-