`தானா சேர்ந்த கூட்டம்` பட்டதின் போட்டோஸ் பார்க்க!
!["தானா சேர்ந்த கூட்டம்" பட்டதின் போட்டோஸ் பார்க்க! "தானா சேர்ந்த கூட்டம்" பட்டதின் போட்டோஸ் பார்க்க!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/07/30/117406-thaana.jpg?itok=7oQoDrAN)
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் சிங்கள் ட்ராக் "நானா தானா" என்ற பாடலை நேற்று முன்தினம் மாலை வெளியானது. இந்நிலையில் படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.