`இந்தியன்-2' படத்தின் செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து இருக்கும் படம் 2.0. தற்போது இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் எடுக்க இருக்கிறார். இதன் மூலம் இவர்கள் இருவரும் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையவிருக்கின்றனர்.


கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் முழு அரசியல் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கமல் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக


இந்த நிலையில், படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் பூஜையுடன் இன்று துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.