#SPPR: சிம்பு இசையமைத்த பாடல்களை வெளியிட்டார் நடிகர் தனுஷ்!!

ஜி.எல். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் `சக்க போடு போடு ராஜா`. இதில், வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சிம்பு இசையாமைத்துள்ளர்.
ஜி.எல். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'சக்க போடு போடு ராஜா'. இதில், வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சிம்பு இசையாமைத்துள்ளர்.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வருவதாக நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பாடல் சிடியை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சந்தானம் நடித்து சிம்பு இசையில் உருவாகி இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்களை நேற்று நடிகர் தனுஷ் வெளியிட்டார்.