விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்'. ஆக்ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் தமன்னா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைப்புலி எஸ். தாணு மற்றும் மூவிங் பிரேம் இணைந்து தயாரித்துள்ள `ஸ்கெட்ச்' படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்திருக்கிறார். 


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.