வித்தியாசமான கதைக்களம் கொண்ட “கூட்டாளி” படத்தின் புகைப்படங்கள்
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் “கூட்டாளி” படத்தின் புகைபடங்கள் உங்கள் பார்வைக்கு வழங்கப்பட்டு உள்ளது.
எஸ்.கே மதி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடிபில் உருவாகி வரும் படம் “கூட்டாளி”. இந்த படத்தில் கதாநாயகனாக சதீஷ், அவருக்கு ஜோடியாக கிரிஷா நடிகிறார். மேலும் கல்யாண், அருள் தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், அப்புக்குட்டி, கலைஅரசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
“கூட்டாளி” படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தை எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு மற்றும் பி. பெருமாள் சாமி இணைந்து தயாரிக்கிறார்கள்.
“கூட்டாளி” படத்தின் புகைபடங்கள உங்கள் பார்வைக்கு இதோ..!!