சன்னி லியோன், தேரா இந்தஜார், ராஜீவ் வாலியா, அர்பாஷ் கான், ராஜ் ஆசூ, டீசர், Raaj Ashoo, Tera Intezaar, Teaser, Sunny Leone, Arbaaz Khan, Raajeev Walia, Khali Khali Dil, ஃகாலி ஃகாலி தில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிக்கும் “தேரா இந்தஜார்” படத்தின் ஃகாலி ஃகாலி தில் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.


கவர்ச்சி நாயகி சன்னி லியோன் நடிப்பில் இந்த வருடம் வரவிருக்கும் இந்தி படம் “தேரா இந்தஜார்”. இது ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம். இந்த படத்தை ராஜீவ் வாலியா இயக்கி உள்ளார். சன்னி லியோனுக்கு ஜோடியாக சல்மான் கான் தம்பி அர்பாஷ் கான் நடிக்கிறார். இந்த படத்தை சகோதர்களான அமன் மேத்தா மற்றும் பிஜல் மேத்தா தயாரிக்கிறார்கள். இசை ராஜ் ஆசூ அமைத்திருக்கிறார்.


“தேரா இந்தஜார்” படம் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வீடியோ பாடல்:-