‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ்!!
6 மணிக்கு ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸாகி உள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘திருட்டுப்பயலே 2’. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இன்று 6 மணிக்கு ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ட்ரைலர் ரிலீஸாகியது.
ட்ரைலர்: