சென்னை: பார்லரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் வீடியோ புகழ் சூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி மாநகரில் மசாஜ் (Massage) மையங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக  10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 


ALSO READ | திருப்பூர் "ரவுடிபேபி" சூர்யா திடீர் தற்கொலை முயற்சி....


இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவில் திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்பா மற்றும் பார்லர்களில் (Parlour) விபச்சாரத் தடுப்பு தனிப்படை போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தினார்.



ALSO READ | சீனியருக்கு மசாஸ் செய்யும் ஜூனியர் -வைரல் வீடியோ


இதில், டிக் டாக் (Tik Tok) வீடியோ புகழ் சூர்யா (Tik tok Surya) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதில் பிடிபட்ட டிக் டாக் சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை. இந்த மையத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR