இன்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாடும் நடிகர்  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரமேஷ் அரவிந்து நடிகர், இயக்குனர், தயாரிப்பாளார் மற்றும் தொலைகாட்சி தொகுப்பாளர் பணிபுரிந்தவர். இவர் தமிழ்,கன்னடம்,தெலுங்கு,மாலையாளம் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்.


சதிலீலாவதி, டுயட் இரண்டு படங்களிலும் சிறந்த கதாநாயகன் என்று பெயர் பெற்றவர். இவர் சிறந்த நடிகர் என்று பல விருதுகளை வாங்கியுள்ளார். பிலிம் பேர் விருது, கர்நாடக அரசின் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.       
ரமேஷின் படைப்புத்திறன் மெதுவாக அங்கீகரிக்கப்பட்டது, மேலும் அவரது நடிப்பு திறமைக்கு அவர் பாராட்டுக்களைப் பெற்றார். இவர் 1964-லில் கும்பகோணத்தில் பிறந்தவர்.