மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு  55-வது படமான "அறம்" திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார்.


இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர்.


மேலும் 10 நாட்கள் படமாக்கப்படவுள்ள குறித்த படத்தில் 1500 பேர் பணியாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.


தற்போது இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.