‘வீரசிவாஜி` பட டீசர்!!
ரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றியைத்நட் தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரித்து, கணேஷ் விநாயக் இயக்கியுள்ள படம், ‘வீரசிவாஜி’.இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் ஷாமிலி நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு இசை இமான் அமைக்கிறார். இதன் டீசர் வெளியானது.
டீசர்:-