டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் உள்ள திரையுலகிலும் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாலிவுட் திரையுலகில் சன்னி லியோன் எப்படி பிரபலமோ அது போன்றே ஷெர்லின் சோப்ரா பிரபலம். இவரும் புகைப்படம் இணையத்தில் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் அதிக வரவேற்பு பெறும். 


ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் ஆடையே இல்லாமல் ஒரு வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ-வை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகா பரவிவருகிறது.


இதோ அந்த வீடியோ....!