விவேகம் படத்தில் நடிக்கும் அஜித் குண்டுக்காயங்களுடன் ரத்தக்களரியாக தோற்றமளிக்கும் ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேதாளம் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விவேகம். இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார்.


இந்நிலையில் கிழிந்த சட்டையுடன், ரத்தக் காயங்களுடன் தலை குனிந்து நிற்கும் அஜீத்தின் புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.