`தல` அஜீத்தின் விவேகம் பட டிரெயிலர் வெளியானது!
!['தல' அஜீத்தின் விவேகம் பட டிரெயிலர் வெளியானது! 'தல' அஜீத்தின் விவேகம் பட டிரெயிலர் வெளியானது!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/08/17/117913-vivegam-teaser.jpg?itok=MssCDXiH)
'தல' அஜீத் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் `விவேகம்'.
சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் இணைந்து நடித்திருக்கும் படம் `விவேகம்'. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே படம் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் படத்தின் டீசரும் புதிய சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெயிலர் வெளியாகிஉள்ளது. டிரெயிலர் பார்க்க:-