மதுமிதாவை பார்த்து கோபப்படும்அபர்ணா! கௌதம் உடனான நட்பு ஆழமானதா? நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல்!
Nenjathai Killathe Today (24.10.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்...
Nenjathai Killathe TV Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மதுமிதா சந்தோஷ் வீட்டிற்கு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மதுமிதாவை பார்த்ததும் சந்தோஷின் மனைவி அபர்ணா கோபப்படுகிறாள். மதுமிதா அவளிடம் பேசி புரிய வைத்து உள்ளே சென்று சந்தோஷிடம் பேச அவன் கண்ணீருடன் கௌதம் உடனான நட்பு குறித்து சொல்கிறான்.
மேலும் படிக்க | மீண்டும் மணமகளாக மணமேடை ஏறும் மாயா! மாயாவை கடத்தியது யார்? சந்தியா ராகம் எபிசோட்!
மறுபக்கம் கௌதம் சந்தோஷை நினைத்து வருத்தத்தில் இருக்க ஒரு கட்டத்தில் கிளம்பி சந்தோஷ் வீட்டிற்கு வந்து விடுகிறான். ஆனால் உள்ளே வராமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்க மது உள்ளே கூப்பிட கௌதம் சந்தோஷ் கிட்ட ஒரு நாள் கூட பேசாமல் இருந்தது இல்ல என்று பீல் செய்கிறான்.
அடுத்து மதுமிதா வீட்டிற்கு வர அபிஷேக் ஒளிந்து ஒளிந்து எங்கோ செல்ல மது அதை பார்த்து சந்தேகம் கொண்டு பின்தொடர அபிஷேக் பரம்பரை நகையை எடுத்து பார்க்க அதை பார்த்த மது ஷாக்காகிறாள். அடுத்த நாள் கௌதம் வீட்டிற்கு சந்தோஷ் வருவதாகவும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்ல அதை கேட்டு சகுந்தலா, அபிஷேக் ஷாக் ஆகின்றனர்.
பரம்பரை நகை திருட்டில் திருப்பம்.. மது செய்ய போவது என்ன? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயன் மகளா இது? இணையத்தை தூள்களப்பும் ஆராதனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ