Nokia 7 Plus, Nokia 8 Sirocco முன்பதிவு விற்பனை துவங்கியது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Nokia 7 Plus மற்றும் Nokia 8 Sirocco மொபைலுக்கான முன்பதிவு விற்பனை இந்தியாவில் துவங்கியது!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Nokia 7 Plus மற்றும் Nokia 8 Sirocco மொபைலுக்கான முன்பதிவு விற்பனை இந்தியாவில் துவங்கியது!
Nokia 8 Sirocco ஆனது ரூ.49,999 மற்றும் Nokia 7 Plus ஆனது ரூ.25,999-க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இரண்டு மொபைல்களும் வரும் ஏப்ரல் 30 முதல் விற்பனை சந்தையில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nokia நிறுவனத்தின் தயாரிப்பாளரான HMD Global இந்த மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது. அதேவேலையில் இம்மாத்தின் முற்பகுதியில் ரூ.16,999 மதிப்பில் Nokia 6-னை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Nokia 7 Plus மற்றும் Nokia 8 Sirocco அறிமுக சலுகை:
ICICI டெபிட் அல்லது கிரடிட் அட்டைகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% வரை பணம் திரும்ப்பெற வாய்ப்புள்ளது.
120GB Aiter 4G மொபைல் டேட்டா
வரும் டிசம்பர் 31 வரை Airtel TV-னை இலவசமாக பெறலாம்.
12 மாத காலத்திற்கு விபத்து காப்பீடு.
Makemmytrip செயலியை பயன்படுத்துபவர்களுக்கு 25% வரை உடனடி விலைகுறைப்பு.