உலகின் மிகப்பெரிய 10 ஏரிகள்!!
10. கிரேட் அடிமை(Slave) ஏரி - 28.930 சதுர கிலோமீட்டர்
9. மலாவி ஏரி - 30.044 சதுர கிலோமீட்டர்
8. கிரேட் பியர் (கரடி) ஏரி - 31.080 சதுர கிலோமீட்டர்
7. பைக்கால் ஏரி - 31,500 சதுர கிலோமீட்டர்கள்
6. டாங்கனிக்கா ஏரி - 32.893 சதுர கிலோமீட்டர்
5. மிச்சிகன் ஏரி - 58.016 சதுர கிலோமீட்டர்
4. ஹுரோன் ஏரி - 59.596 சதுர கிலோமீட்டர்
3. லேக் விக்டோரியா - 69.485 சதுர கிலோமீட்டர்
2. சுப்பீரியர் ஏரி - 82.414 சதுர கிலோமீட்டர்
1. காஸ்பியன்(ஏரி) கடல் - 371.000 சதுர கிலோமீட்டர்