இந்தியாவின் 48_வது சர்வதேச திரைப்பட விழா!!
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் இறுதி நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளரான மனோஜ் கடாம்-க்கு கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா ICFT- யுனெஸ்கோ காந்தி பதக்கம் வழங்கினார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் மலையாள "டேக் ஆஃப்" திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான வெள்ளி பீகாக்(Silver Peacock Award) விருதினை நடிகை பார்வதிக்கு உத்தரபிரதேச சுற்றுலாத்துறை அமைச்சர் ரீடா பஹுகுணா ஜோஷி வழங்கினார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில் அமிதாப்பச்சனுடன் நடிகர் அக்ஷய் குமார்.
கோவாவின் பனாஜி நகரில் 48-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு விழாவில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவாவின் பனாஜி நகரில் 48-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு விழாவில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவாவின் பனாஜி நகரில் 48-வது சர்வதேச திரைப்பட விழா நிறைவு விழாவில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்மிருதி இரானி, கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், அமைச்சர் ஸ்ரீ கிரன் ரிஜிஜூ, நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை கத்ரீனா கைஃப்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சல்மான் கான் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரன் ஜோஹர்
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அக்ஷய் குமார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சோனாலி பந்த்ரே பெஹ்ல்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பூமி பட்னேகர்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் கரன் ஜோஹர்
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஹூமா குரேஷி
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஜெயரா வாசிம்
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சுசந்த் சிங் ராஜ்புட்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை அலோனாரா வொக்ஸ்லர் கலந்துக்கொண்டார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் கிரண் ரஜிஜூ, 120பிபிஎம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான வெள்ளி பீகாக்(Silver Peacock Award) விருதினை நடிகர் நஹுவல் பெரேஸ் பிஸ்கார்ட்டுக்கு வழங்கினார்.
கோவாவில் நடைபெற்ற 48_வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நிகழ்வில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த வருடத்திக்கான இந்திய சினிமாவின் பர்ஸ்னாலிட்டி விருதினை அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி வழங்கினார்.