விதவிதமாக லவ் பண்ண சொல்லித்தரும் 8 காதல் புத்தகங்கள்!!

Tue, 05 Nov 2024-3:55 pm,

The Course of Love புத்தகத்தை, அலைன் டெ போட்டோன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், காதல் மற்றும் திருமணத்தின் உண்மையான முகத்தை காட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த புத்தகம்.

Hold Me Tight புத்தகத்தை, Sue Johnson எழுதியிருக்கிறார். இது, தங்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வரும் தம்பதிகளுக்காக எழுதப்பட்ட புத்தகம்.

Attached: The New Science of Adult Attachment புத்தகத்தை ரேச்சல் ஹெல்லர் எழுதியிருக்கிறார். இது, ஒருவருடன் மிகவும் ஒற்றுதலாக (Attachment) இருப்பது, எப்படி அந்த உறவை பாதிக்கிறது என்பதை காண்பிக்கிறது. 

Tiny Beautiful Things புத்தகம், உண்மையான தம்பதிகள் தங்களது பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் அவர்களது உணர்வுகளையும் பகிரும் புத்தகம் ஆகும்.

The Art Of Loving புத்தகம், அன்பின் தத்துவ மற்றும் உளவியல் அம்சங்களை எடுத்துரைக்கும் புத்தகமாக இருக்கிறது.

Men Are from Mars Women Are from Venus புத்தகத்தை, ஜான் கேரி எழுதியிருக்கிறார். இது, ஆண்களும் பெண்களும் அன்பை வெளிப்படுத்த எந்த மாதிரியான வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை மேற்கோளிட்டு காண்பிக்கிறது. 

All About Love: New Visions புத்தகத்தை பெல் ஹூக்ஸ் எழுதியிருக்கிறார். இந்த புத்தகம், அன்பு எப்படி நம்மை ஒரு மனிதராக உயர்த்தும் என்பதை காண்பிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. 

The Five Love Languages கேரி சாப்மேன் எழுதியிருக்கும் புத்தகம் ஆகும். இது, காதல் மொழிகள் மற்றும் ஒரு உறவை மேம்படுத்துவதற்கான வழிகளை காண்பிக்கும் புத்தகமாக இருக்கிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link