நடிகர் கார்த்தியின் ரூ.100 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் படங்கள்
)
பருத்தி வீரனில் நடிகராக அறிமுகமான கார்த்தியின் முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்
)
அடுத்தடுத்து கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்து வரும் அவரின் படங்கள், சராசரி வசூலை பெற்றுவிடும்
)
கடந்த சில வருடங்களாக கார்த்தி தேர்தெடுத்து நடிக்கும் படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்று வருகின்றன
தோழா படம் கார்த்தியின் நடிப்பில் முத்தாய்பாய் அமைந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து 100 கோடி ரூபாய் கிளப்புக்கு கார்த்தியை கொண்டு சென்றது.
அடுத்து இப்போது வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. மல்டி ஸ்டார் படம் என்றாலும், கார்த்தியின் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபீஸ் லிஸ்டில் பொன்னியின் செல்வனை தவிர்த்துவிட முடியாது.