15 அடி ராகவேந்திரர் சிலையை திறந்த வைத்த ராகவா லாரன்ஸின் பிறந்தநாள் இன்று

Fri, 29 Oct 2021-11:07 am,

இந்தியாவில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலை !!

ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலையை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது, எனது கனவு நனவாகியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! அனைவருக்கும் பிரார்த்தனை செய்கிறேன்! குருவே சரணம்

ராகவா லாரன்சின் பிறந்த நாளான இன்று, அவர் நடிக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 

இதுவரை நடித்திராத வித்தியாசமான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link