‘நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்...’ மாணவ-மாணவிகளை சந்தித்த விஜய்..வைரலாகும் புகைப்படங்கள்!

Sun, 18 Jun 2023-6:25 pm,

நடிகர் விஜய், 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை நேற்று சந்தித்தார். 

சிறிது நேரம் மாணவர்களுடம் அமர்ந்து அவர்களிடம் பேசினார். 

விஜய், இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உதவும் வகையிலான கருத்துகளை கூறினார். 

சுமார் 11 மணி நேரம் வரை நடந்த இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நின்றபடியே விஜய் நன்கொடைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 

சில மாணவர்கள் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என இந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தனர். 

விஜய், இந்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link