கடற்கரையில் கவர்ச்சி காட்டும் ஆத்மிகா...!

Tue, 20 Dec 2022-12:03 am,

ஆத்மிகா, ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படம் மூலம் கவனம் பெற்றார். ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன், மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாள மயம் உள்ளிட்ட படங்களை எடுத்துள்ளார்.

ஆத்மிகா, ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் அறிமுகமானார். 

கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

உதயநிதி நடிப்பில் அடுத்தாண்டு வெளியாக இருக்கும் கண்ணை நம்பாதே படத்தில் இவர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவான நரகாசுரன் படம் பிரச்னையால் வெளிவராமல் உள்ளது.  

இவரை இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link